சயம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சயம், பெயர்ச்சொல்.
- ஆம்பல், கவேலம், குவளை, கைரவம்
- அனிகம், ஊர்ச்சபை, கழகம், குழு, கூட்டம், சங்கம், சமுதாயம், சமூகம்
- குவியல், சேகரம், சேகரிப்பு, திரட்சி, திரள், தொகுப்பு
- அணியல், பூமாலை, பூவணிமாலை, வாசிகை
- சர்க்கரை, சீனி
- சூரியன், ஆதவன்
- வெற்றி, ஜெயம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---சயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி