சாளக்கிராமம்
பொருள்
சாளக்கிராமம்(பெ)
- திருமாலின் சிலையாகக் கொண்டு பூசித்தற்குரிய, கண்டகி நதியில் கிடைக்கும் ஒரு கரிய கல்
- பாற்கடற் பிறந்தாலு நத்தை தான்சாளக்கிராம மாமோ (சேதுபு. சக்கர. 19).
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாளக்கிராமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +