சீக்காளி
சீக்காளி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவளுந்தான் எத்தனை நாளைக்கு அப்பனுக்கும், சீக்காளி ஆயாவுக்கும் உழைச்சுப் போட்டுண்டே இருக்கறது? (பரிசல் துறை, கல்கி)
- என் மனைவி சீக்காளி. வெந்நீர்ல தான் குளிக்கும். அருவி கிருவி எல்லாம் அதுக்கு ஒத்துக்கிடாது (துளசி மாடம், நா. பார்த்தசாரதி)
- அப்பா ரெண்டு வருசத்துக்கு முந்தியே சீக்கு வந்து செத்துப்போனாரு ரெண்டு தங்கச்சி, வயசான அம்மா, சீக்காளி அத்தைன்னு நாலு உசிரு என்னைய நம்பித்தான் இருக்குது (உண்மை சம்பவம்: வாக்குமூலம்-2, ஆர்.நீலா)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சீக்காளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +