தமிழ்

தொகு
 
செந்து:
என்றால் உயிரினம்...படம்--பலவகை உயிர்ப் பிராணி(கள்)
 
செந்து:
என்றால் அணுஎன்றும் பொருள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • செந்து, பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--जन्तु---ஜந்து1---மூலச்சொல்--முதல் மூன்றுச் சொற்களுக்கு )
  1. உயிர்ப் பிராணி (பிங். )
  2. தாழ்ந்த வருக்கத்தைச்சார்ந்த ஊர்வன முதலிய பிராணி
  3. நரி (பிங். )
  4. அணு (பிங். )
  5. எழுநரகத் தொன்று (பிங். )
  6. பெரும்பண்களுள்ஒன்று... (பிங். ) ..( Mus. )
  7. ஓசை
  8. காண்... சடாமாஞ்சி (மலை.)
  9. பெருங்காயம் (மூ. அ.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. anything possessed of life, living being, creature
  2. animal of the inferior species, as the lowerbrutes insects, reptiles, worms
  3. jackal
  4. atom
  5. a hell, one of eḻu-narakam.
  6. a primary melody-type
  7. sound
  8. spikenard herb....See....சடாமாஞ்சி
  9. asafoetida


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செந்து&oldid=1921187" இலிருந்து மீள்விக்கப்பட்டது