தகவு
ஒலிப்பு
|
---|
பொருள்
தகவு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- suitability, fitness, worthiness
- eminence, greatness
- similitude, resemblance, comparison
- quality, state, condition, manner
- mercy, kindness
- justice, equity, impartiality
- strength, ability
- knowledge, wisdom
- clarity
- chastity
- good behaviour, morality, virtue
விளக்கம்
பயன்பாடு
- "பத்தோடு பதினொன்று; அத்தோடு, இது ஒன்று" என்று, எண்ணிக்கையளவில் என் பாட்டுகள் பேசப்படுவதால், என் தமிழுக்கு என்ன தகவு இருக்க முடியும்? (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 06-ஏப்ரல் -2011)
- எங்களைக் கூட்டணியில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே 6 தொகுதிகள் ஒதுக்குவதாகப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்கள். எங்கள் தகுதிக்கும் தகவுக்குமான ஒதுக்கீடா அது? கூட்டணியில் இருந்து எங்களைத் தலையைப் பிடித்துத் தள்ளவே அவர் நினைத்தார். (ஜூனியர் விகடன், 03-ஏப்ரல் -2011)
- நெறி எனும் தறியில் நூல்களை நெய்பவன்; நிலமிசை இல்லை இவ்வைரவனை வைபவன்; தமிழுக்குத் தகவு செய்பவன்; தர வேண்டிய சன்மானத்தை தாராளமாய்ப் பெய்பவன்! (வாலியின் நினைவு நாடாக்கள், ஆனந்தவிகடன், 24 ஆக 2011)
(இலக்கியப் பயன்பாடு)
:தகு - தகுதி - தகுதி - பெருமை - கற்பு - #
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +