தலைமுண்டு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தலைமுண்டு(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தலைமுண்டை அவிழ்த்து இடுப்பில் கட்டி, வேட்டியை உதறி மடித்துவைத்துவிட்டு, ஆற்றில் முங்கிக் குளித்தான். (ஆங்காரம், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தலைமுண்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +