திருவுள்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திருவுள், பெயர்ச்சொல்.
- (திரு+உள்)
- இந்துக் கோவில்களில் பிரதானமான தெய்வத்திற்கு கர்ப்பகிருகம் என்னும் கருவறை இருக்கும்...இதைத்தவிர்த்து மற்ற தெய்வங்களுக்கும் ஆங்காங்கே சிறுசிறு அறைகள் அமைத்து அவ்விடங்களில் பலவேறு தெய்வச் சிலைகளுக்கு உயிரூட்டி நிறுவியிருப்பர்...இந்த அறைகளுக்கு திருவுள்' அல்லது சந்நிதி என்றுப் பெயர்...திரு எனில் புனிதமான என்றும் உள் எனில் அறை என்றும் பொருள்...பொதுவாக பூசைக்குரிய சுவாமி சிலைகள் உள்ள இடங்கள் எல்லாமே திருவுட்கள்தான்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +