ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தீரம்(பெ)

  1. தைரியம்
  2. வலி
  3. அறிவு
  4. துணிவு
  5. தீரச்செயல்
  6. வீரதீரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. courage, valour
  2. strength, vigour
  3. intelligence
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தீரத்தினாற் றுறவு சேராமல் (தாயு.பராபர. 271)

(இலக்கணப் பயன்பாடு)



ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தீரம்(பெ)

  1. கரை
  2. செய்வரம்பு
  3. அம்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. shore, bank
  2. dyke, as of a paddy field
  3. arrow
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தீரமும் வையையுஞ் சேர்கின்ற கண்கவின்(பரிபா. 22, 35)

(இலக்கணப் பயன்பாடு)



ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தீரம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தீரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தைரியம் - வீரம் - கரை - அறிவு - தீரன் - மஞ்சள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீரம்&oldid=1899905" இலிருந்து மீள்விக்கப்பட்டது