நாக்குப்பூச்சி
(நாக்குப் பூச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாக்குப்பூச்சி (பெ)
- வயிற்றிலுள்ள நீண்ட, செரிமானத்தைப் பாதிக்கும் புழு வகை
- மலப்பைச் சிறுபுழு
- மண்புழு; நாங்கூழ்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- intestinal worm; tape worm; thread worm
- ascaris lumbricoides
- earthworm
விளக்கம்
பயன்பாடு
- மாத்திரையைக் காலையில் ஒருவேளை சாப்பிட்டால் நாக்குப்பூச்சி அனைத்தும் வெளியேறிவிடும். ([1])
- நல்வேளைக் கீரையை கைப்பிடி அளவு, மூன்று மிளகு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள், கீரிப்பூச்சி, நாக்குப் பூச்சி கோளாறுகள் தீரும். ([2])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நாக்குப்பூச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:புழு - பூச்சி - வயிறு - செரிமானம் - மண்புழு
பார்க்க