நைவேத்யம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நைவேத்யம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பகவானிடமே மனம் ஈடுபடும். முதலில் இரண்டு வாழைப்பழம் வைத்து நிவேதனம் செய்வான். நாளடைவில், அன்னம், பருப்பு, பாயசம், பழம், தேங்காய் என்று விருத்தியாகி, நிவேதனம் செய்வான். சுவாமி பூஜை, நைவேத்யம் ஆன பிறகு தான் சாப்பிட உட்காருவான். (நல்ல குடும்பம் என பெயரெடுக்க..., தினமலர் வாரமலர், செப்டம்பர் 04,2011)
(இலக்கியப் பயன்பாடு)
- என்னாவி நைவேத்தியம் (தாயு.கருணா. 8).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---நைவேத்யம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- நைவேத்தியம் - நிவேத்தியம் - நிவேதனம் - அமுது - படையல் - பூஜை - அர்ச்சனை