பஞ்சி
பஞ்சி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சோம்பல்
- பஞ்சாங்கம், பஞ்சிகை
- பஞ்சு
- பஞ்சணை
- வெண் துகில்
- இலவு
- செவ்வரக்குச்சாயமிட்ட பஞ்சு
- சடைந்தது
- பருத்தி
- பெரும் தூறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- laziness; repugnance to activity due to lassitude
- almanac
- cotton
- cotton cushion
- white cloth
- red silk-cotton tree
- cotton coloured with lac-dye
- anything loose or bushy, as cotton, down, etc.
- cotton plant
- dense thicket
விளக்கம்
பயன்பாடு
- வழக்கம் போல பஞ்சி காரணமாக படங்கள் எடுக்காமல் விட்டு விட்டேன்
- நான் சொன்னேன் இப்பவெல்லாம் எனக்கு ஒரே "பஞ்சி" எண்டு. மறுமுனை மௌனமாகி விட்டது. பின்னர் அவர் கேட்டார் “பஞ்சி” எண்டால் என்ன?. உடனே என் மனத்தளத்தில் இந்தியத் திரைப்பட டயலாக்கை எடுத்து ஓட விட்டு பஞ்சிக்கு இந்தியத் தமிழ் பிடித்து “சோம்பல்” என்று சொன்னேன் ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- பஞ்சி ஒளிர்,விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க (கம்பராமாயணம்)
- பஞ்சிவெண்டிரிச் செஞ்சுடர் (குறுந்.353)
- புகழெனும் பஞ்சிசேர்த்திப் பொலிவுறு பேரத் தாணி (சூடா. சிறப்புப். 6)
- பஞ்சியுங் களையாப் புண்ணர் (புறநா. 353).
- செருக்கற்ற பஞ்சிமலர்ச் சீறடி (சீவக. 2339).
- பஞ்சிமெல்லடி (தக்கயாகப். 33, உரை).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சோம்பல் - சோம்பேறித்தனம் - பஞ்சு - பஞ்சணை - பருத்து