பிணையாள்
பொருள்
பிணையாள்(பெ)
- கடப்பாடு நிறைவேற்ற வேண்டிய ஒருவர் அதைச் செய்யத் தவறினால் தாமே அதை நிறைவேற்றுவதாகச் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிணையாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- சட்டச்சொல் அகராதி, 1969 (சட்டத்தமிழும் நீதித்துறையும்!, தமிழ்மணி, 29 ஏப் 2012)