பிராகாரம்
பொருள்
பிராகாரம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சங்கானீர் நகரில் உள்ள சங்கிஜி திகம்பர் சமணக் கோயில்,பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம். இந்தப் பேராலயம் ஏழு அடுக்குகள் கொண்டது, ஓர் அடுக்கு மண்ணுக்குள் உள்ளது. அங்கே திகம்பரர்கள் மட்டுமே செல்ல அனுமதி. ...கோயிலைச்சுற்றி ஒரு பிராகாரம். அதில் பிற தீர்த்தங்கரர்களுக்கான சன்னிதிகள். சிற்பவேலைகள் என அதிகமாக ஏதுமில்லை. பிராகாரம் இரண்டு மாடி. மாடிமேல் சிறிய கோபுரங்கள் கொண்ட கோயில்களில் தீர்த்தங்கரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். (அருகர்களின் பாதை 27 – சங்கானீர், ஜெய்ப்பூர், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிராகாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +