பூமன்னு மாது
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பூமன்னு மாது, பெயர்ச்சொல்.
- (பூ+மன்னு+மாது)
விளக்கம்
தொகு- காக்கும் இறைவனான திருமாலின் பத்தினி திருமகளுக்கு பூ மன்னு மாது என்றத் திருப்பெயர் உண்டு...இவள் தாமரைப்பூவில் பிறந்து அப்பூவிற்குப் பொருத்த முடையளாக, அதில்நிலைபெற்று வாசம் செய்து, பின்னர் திருமாலின் மார்பில் இடம் கொண்டவளாதலால்இந்தப்பெயரை உடையவளாகிறாள்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
(இலக்கியப் பயன்பாடு)
- பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.
- திருவரங்கத்தமுதனார்--இராமானுச நூற்றந்தாதி முதல் பாசுரம்--நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +