ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

முண்டிதம்(பெ)

  1. மொட்டையடிக்கை; மொட்டை
    • முண்டிதப்படு சென்னியன் (கந்தபு. மார்க். 117).
  2. வரிக்கூத்து வகை. (சிலப். 3,18, உரை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. shaving the head clean; baldness after shaving the head
  2. a masquerade dance
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முண்டிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முண்டிதம்&oldid=1986820" இலிருந்து மீள்விக்கப்பட்டது