வயசாளி
பொருள்
வயசாளி(பெ)
- முதியவர்; வயதானவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- aged person
விளக்கம்
பயன்பாடு
- எஸ்ரெலோடர் பெண்மணி ( ஒப்பனை பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் அரசி) எப்பொழுதும் இளமையாகவே தோற்றமளிக்க விரும்பினார். அவருடைய உடம்பில் மூப்பு வந்தது தெரிந்தால் மக்கள் அவர் தயாரிக்கும் ஒப்பனை பொருள்களில் நம்பிக்கை இழப்பார்கள். அவருடைய மகனின் தலைமுடி நரைக்கத் தொடங்கியபோது அவர் மகனைக் கூப்பிட்டு கட்டளையிட்டார். "நீ உன் தலைக்கு சாயம் பூசு. உன்னுடைய தோற்றம் என்னை வயசாளியாகக் காட்டுகிறது". (ஆயுளைக் கூட்டுவது, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வயசாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +