வருணன்
பொருள்
வருணன்(பெ)
- அட்டதிக்குப் பாலகருள் மேற்றிசை ப்பாலனும் கடலுக்கும் நெய்தல் நிலத்துக்குமுரியவனும் மழைக்கு அதிபதியுமுமாகிய கடவுள்; மழைக்கடவுள்; புனற்கரசன்
- வருணன் மேய பெருமண லுலகமும் (தொல். பொ. 4).
- துவாதசாதித்தருள் ஒருவன்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- ([])
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வருணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +