வியாசம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--व्यास--வ்யாஸ--அர்த்தம் 1 முதல் 3 வரை...வேர்ச்சொல்
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--व्याज--வ்யாஜ--அர்த்தம் 4-க்கு--வேர்ச்சொல்
பொருள்
தொகு- வியாசம், பெயர்ச்சொல்.
- பகுக்கை
- ஒரு விஷயத்தைப்பற்றி யெழுதுங் கட்டுரை (Mod.)
- தருமநூல் பதினெட்டனுள் வியாசன் இயற்றியதாகக் கூறப்படும் ஸ்மிருதி.
- காண்க...வியாஜம்--(போலிக்காரணம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்व्याज
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +