வெளில்
பொருள்
வெளில், .
- யானை கட்டும் தறி/இடம்; யானைத்தறி; கட்டுத்தறி
- களிறிலவாகிய புல்லரைநெடுவெளில் (புறநா. 127)
- தயிர் கடையும் தறி/மத்து
- கம்பம்
- அணில்
- நீடுமரச்சோலை விழைவெளிலாடுங் கழைவளர் நனந்தலை (அகநா. 109). (பிங்.)(புறநா. 127)
- வெண்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- post or stake to which elephants are tied
- a post to which curd-churning rod is tied; churning rod
- stake, post
- squirrel
- whiteness
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- பாகன், வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு - புறநானூறு 220
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெளில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற