வரவழை
(வரவழை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
வரவழை(வி)
- வருமாறு அழை; கொண்டுவரச் செய்; வரச் செய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- என் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு எனது நண்பர்கள் அனைவரையும் வரவழைத்தேன்.
- எம்.ஜி.ஆர் பின்னர் சிற்றுண்டி வரவழைத்தார். எங்களுடன் அவரும் அமர்ந்து உண்டார். (ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு, தினமணி, 11 செப் 2009)
- ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து
- மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் (திரைப்பாடல்)
- வட்ட கருவிழி வரவழைக்க
- அந்த வரவினில் உறவிருக்க
- நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என (திரைப்பாடல்)
- கண்கள் தீண்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வரவழை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அழை - வரவழைப்பு - அழைப்பு - உபசரி - உபசரிப்பு - விருந்தோம்பல்