preen
ஆங்கிலம்
தொகு
பொருள்
- ( வி) preen /ப்ரீன்/
- (பறவை முதலியன) அலகால் உடலைச் சுத்தம் செய்தல்
- மிகுந்த சிரத்தையுடன் அலங்காரம் செய், உடையணி
- சாதனை, பண்பு இவற்றில் பெருமிதப்படு
- She bathed, then preened for an hour before going to meet him = அவனைப் பார்க்கச் செல்லுமுன், நன்கு குளித்து, ஒரு மணி நேரம் சிரத்தையுடன் தன்னை அலங்கரித்துக்கொண்டாள்.
{ஆதாரங்கள்} --->