shivaree
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
shivaree(பெ)
- புதுமணத் தம்பதியருக்காக சமையல் பாத்திரங்கள் முதலியன கொண்டு நிகழ்த்தும் கேலி இசைவிழா
- இரைச்சலான, களேபரமான விழா
- புதுமணத் தம்பதியருடன் கேலி விளையாட்டு
விளக்கம்
பயன்பாடு
- The shivaree party consists of men, women and children, supplied with guns, tin pans, cowbells and other noise-making equipment - Shivaree குழுவில் பொம்மைத் துப்பாக்கிகள், தகரப் பாத்திரங்கள், மணிகள், மற்ற ஒலியெழுப்பும் சாதனங்கள் கொண்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இருப்பார்கள், (The Ozarks: an American survival of primitive society, Vance Randolph)
- shivaree (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---shivaree--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்