குணவதி
(குணாளினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குணவதி(பெ)
- நற்குணங்கள் உடைய பெண்மணி, குணாளினி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஏழு லட்சணங்களும் சேரப்பொருந்திய அந்த குணவதி தன்னையே தத்தம் செய்துகொள்ள முன்வந்திருக்கா விட்டால் ஊர் என்னவாகியிருக்குமோ? (சொர்ணக்குப்பத்தின் துர்க்கனவு, ஆதவன் தீட்சண்யா)
- தன் கணவன் தேவையறிந்து... அவன் துன்பத்தில், துயரத்தில் பகிர்ந்து துடித்து நின்று... இன்பத்தை இனிமையுடன் தானும் பகிர்ந்து கொண்டு... தன் கணவனுடைய முன்னேற்றமே, தன் முன்னேற்றமாக எண்ணி.. உணர்வுகளில் பிணைந்து நின்று... இனிமை தரும் மனைவி என்றும் புனிதமான குணவதியே. ([1])
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---குணவதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:குணம் - உத்தமி - பத்தினி - கற்புக்கரசி - குணவந்தன்