கும்பா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கும்பா, .
- வெள்ளி அல்லது பித்தளையால் ஆன பாத்திரம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- மண்டப நுழைவில், மேசை மேல் விரிப்பும் விரிப்பின் மேல் சந்தனக் கும்பா, குங்குமச் செப்பு, பன்னீர்ச் செம்பு, சிறிய ஒற்றை ரோஜாக்கள் நிறைந்த தாம்பாளம், சீனிக் கற்கண்டு நிறைந்த தாம்பாளம். (கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம், நாஞ்சில்நாடன்)
- சந்தனக் கும்பாவிலே சாதம் போட்டு உண்ணையிலே
- உங்களை நினைக்கையிலே உண்ணுறதும் சாதமில்லே. - நாட்டுப்புறப் பாடல்
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
குண்டா, செப்பு, செம்பு, தாம்பாளம், அண்டா, தட்டு, குடம், கோப்பை, குவளை, பாத்திரம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கும்பா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற