குறுந்நாரங்கை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- குறுந்நாரங்கை, பெயர்ச்சொல்.
- (குறு+நாரங்கை)
விளக்கம்
தொகு- சிறிய விளையாட்டுக் கோலிகள் போன்ற உருவம் கொண்டப் பழ வகை...இதன் பூர்வீகம் தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகள்...புளிப்பும், இனிப்பும் கலந்தச் சுவையும், சற்றுத் தடிமனான இளஞ்சிவப்பு நிறமுள்ள மேற்தோலும் கொண்டவை...நாக்கின் மீது விறுவிறுப்புணர்வை உண்டாக்கும்..தோலை நீக்காமலேயே உண்ணப்படுகிறது..ஒரு மதுவகையும் இப்பழங்களிலிருந்து உண்டாக்கப்படுகிறது... மேல்நாடுகளில் பழக்கலவைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுவதோடு ஜெல்லி எனப்படும் உணவுப்பொருள் போன்றவைகளையும் செய்கிறார்கள்..அமெரிக்க ஐக்கிய நாட்டு ஃபுலோரிடா மாநிலத்தில் இப்பழத்தின் பெயரால் ஒரு பண்டிகையே ஆண்டுதோறும் நடாத்தப்படுகிறது...தமிழ்ச் சமையல் முறையில் கொஞ்சம் புளி, மிளகாய்வத்தல் சேர்த்துத் தொக்கு என்னும் உணவுப்பொருள் தயாரிக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +