தமிழ்

தொகு
 
கோதுதல்:
-இந்தப்பெண் மயிர்ச் சிக்கெடுத்துக்கொள்ளுகிறாள்/மயிர் கோதிக்கொள்ளுகிறாள்
 
கோதுதல்:
குழந்தை சோற்றைக் கோதுகிறது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோது-தல்

பொருள்

தொகு
  1. மூக்கால் இறகைக் குடைந்து நேராக்குதல்
    (எ. கா.) மயில்கோது கயிலாயம் (தேவா. 1157, 6).'
  2. மயிர்ச் சிக்கெடுத்தல்
    (எ. கா.) கோதிச் சிக்கின்றி முடிக்கின்ற . . . குழலி (பெருந்தொ. 1323).'
  3. சிறிது சிறி தாக உண்ணுதல்
    (எ. கா.) குழந்தை சோற்றைக் கோதுகிறது.'
  4. வெளிச்சிதறுதல்
    (எ. கா.) கோதிக் குழம் பலைக்குங் கும்பத்தை (நாலடி. 47).'
  5. ஓலையை வாருதல்
  6. தோண்டுதல் (J.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
    • Verb Transitive
  1. To peck and adjust with the beak, as feathers
  2. To disentangle, as the hair, with the fingers
  3. To pick, as food in eating; to take, in small quantities, as birds, sickly or dainty children, bashful persons
  4. To scatter, spill
  5. To tear in strips, as tender leaves
  6. To hollow, excavate, scoop out


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோதுதல்&oldid=1406687" இலிருந்து மீள்விக்கப்பட்டது