சிறுவாடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிறுவாடு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- small savings in money
- private property in land, as of Zamindars
- reclaimed land enjoyed by a tenant for a certain period in requital of his labour for so reclaiming it
விளக்கம்
பயன்பாடு
- இந்தியத் துணைக்கண்டத்தில் குற்றம் வெகு வேகமாக நிரூபிக்கப்பட்டுச் சிறை செல்லும் பாக்கியம் உடையவர்கள் பெரும்பாலும் ராப்பட்டினிக்காரர்கள். அவர்கள் நீதி வாங்கும், விற்கும் வக்கும் சிறுவாடும் இல்லாதவர்கள். (ஓட்டுக்காக வருகிறார்கள்!, )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிறுவாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சிறு - சிறுசேமிப்பு - சில்வானம் - சேமிப்பு - சில்லறை - தேட்டு