சோற்றி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சோற்றி (பெ)
- மரத்தின் நடுவில் உள்ள வெண்மையான சோறு போன்ற பகுதி; உள்வெளிறு
- மென்மையான கட்டை
- பழத்தின் சதைப்பாகம்
- பச்சிலை வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சவ்வரிசி கூந்தற்பனை முதலிய மரங்களின் சோற்றியில் நீர் சேர்த்து வடித்துத் தயாரிக்கப்படுகிறது. ([1])
- கூந்தப்பனை (sago palm, fan palm) சாப்பிட மாவு, ஜவ்வரிசி, வெல்லம், கற்கண்டு, தேன்பாகு, பதனீர் என தரும் மரம். நார், மரம் இலை ஆகியவை பயன்படுகின்றன. வளர்ச்சி முடிவுற்ற நிலையில் இம்மரம் பூக்கிறது. அதுவரை மட்டைகளிலே தயாரிக்கும் உணவை மரத்தின் நடுப்பகுதியில் சேமித்து வைத்து 15 வருட வளர்ச்சி பெற்ற பின்னர் பூத்து கனிகளைத் தந்து பின் மடிகிறது ([ https://web.archive.org/web/20100430131456/http://www.tamilvanan.com/content/2010/02/19/disease-relief-plants-akbar-kausar-48/ கூந்தப்பனை])
- சோற்றுக் கற்றாழை
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சோற்றி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சோறு - கூந்தற்பனை - சவ்வரிசி - # - #