தண்டொட்டி
பொருள்
தண்டொட்டி(பெ)
-
- மாதர் காதணிவகை. வயிரத்தண்டொட்டி தந்தான் (விறலிவிடு.1116).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a kind of women's ear-ornament
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வள்ளியூ ரார்தந்த மாணிக்கத் தண்டொட்டி சிங்கா (குற்றாலக் குறவஞ்சி)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தண்டொட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
மெட்டி, மோதிரம், சிலம்பு, தண்டை, பாடகம், கெச்சம், அரைஞாண், மேகலை, முத்தாரம், சவடி, கொப்பு, தண்டொட்டி, மூக்குத்தி, காதணி