பொருள்

சவடி(பெ)

  1. பொற்சரடுகளில் கொத்தாக அமைந்த கழுத்தணி வகை
  2. பெண்கள் காதணி வகை
  3. விஷப் பாம்புகளுள் ஒருவகை
  4. சவடியெலும்பு; காறையெலும்பு
  5. கடலாத்தி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. an ornament for the neck consisting of three or more gold cords
  2. ear-ornament worn by women
  3. a kind of venomous snake
  4. collar bone
  5. white-flowered fragrant trumpet tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • எட்டுப் பறவை குமுறுங் கமுகிலே
பத்தெட்டுப் பாம்பேதடி சிங்கி
குட்டத்து நாட்டாரும் காயங் குளத்தாரும்
இட்ட சவடியடா சிங்கா (குற்றாலக் குறவஞ்சி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சவடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சவளி, கெச்சை, மெட்டி, மோதிரம், சிலம்பு, தண்டை, பாடகம், கெச்சம், அரைஞாண், மேகலை, முத்தாரம், சவடி, கொப்பு, தண்டொட்டி, மூக்குத்தி, காதணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவடி&oldid=1057201" இலிருந்து மீள்விக்கப்பட்டது