பொருள்

கெச்சம்(பெ)

  1. சிறு சதங்கை; காலணி வகை
    பெண்களணிமணிக் கெச்சமடா (குற்றா. குற. 123, 12).
  2. முல்லை
  3. அரச மரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. tinkling anklet
  2. wild jasmine
  3. pipal
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கெச்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கெச்சை, மெட்டி, மோதிரம், சிலம்பு, தண்டை, பாடகம், கெச்சம், அரைஞாண், மேகலை, முத்தாரம், சவடி, கொப்பு, தண்டொட்டி, மூக்குத்தி, காதணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெச்சம்&oldid=1970072" இலிருந்து மீள்விக்கப்பட்டது