நடுநாள்
பொருள்
நடுநாள்(பெ)
- நண்பகல்
- நள்ளிரவு, இடையாமம்
- பழவிறன்மூதூர் பாயல்கொ ணடுநாள் (மணி. 7, 63).
- சித்திரை நட்சத்திரம்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நடுநாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +