நெடுங்கணக்கு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நெடுங்கணக்கு, (பெ)
- அரிச்சுவடி
- நெடுநாட்கணக்கு
- வாராக்கடன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "ஸ, ஷ, முதலான ஐந்து எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் சேர்ப்பதால், தவறு ஏதும் நிகழ்ந்துவிடாதென' எழுதியிருப்பதை ஏற்க இயலாது. கம்பர் வடமொழிக் காப்பியத்தைத் தமிழில் எழுத முனைந்தபோது ஸீதா, ஹநுமந், ராக்ஷஸ், லக்ஷ்மண் என எல்லாவற்றையும் எளிதில் பாடியிருக்கலாம். இராமன், சீதை, இலக்குவன் என்றெல்லாம் எழுதியதேன்? ராக்ஷஸ் - அரக்கர் ஆனது எவ்வாறு? குகன் - என்பதில் குஹன் என்ற ஒலி வந்துவிடுகிறதே. உயிர், மெய், ஆய்தம் ஆகிய முப்பத்தோர் எழுத்துகளைத் தவிர்த்து, ஓரிடத்திலேனும் தமிழுக்குப் புறம்பான ஒலிகளை இணைத்துள்ளாரா? (இந்த வார கலாரசிகன், தமிழ்மணி, 12 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நெடுங்கணக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
தடித்த எழுத்துக்கள்