பஞ்சபட்சி...வல்லூறு
பஞ்சபட்சி...ஆந்தை
பஞ்சபட்சி...காகம்
பஞ்சபட்சி...கோழி
பஞ்சபட்சி...மயில்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பஞ்சபட்சி, .

  1. பஞ்சபட்சி சாத்திரத்தின் ஐந்து பறவைகள்.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. five birds ie., vulture, owl, crow, cock and peacock of panchapakshi sastra an indian art to find good time to take up a work for each individual.

விளக்கம்

தொகு
  • வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகியவை பஞ்சபட்சி எனப்படுகின்றன...இவைகளை அடிப்படையாகக்கொண்டு 'பஞ்சபட்சி சாத்திரம்' என்னும் நல்ல நேரம் அறியும் சாத்திரம் உண்டு...ஒவ்வொரு நட்சத்திரக்காரருக்கும் இந்த ஐந்து பறவைகளில் ஒரு பறவை உரியது ஆகும்... அந்தந்தப் பறவைகள் உண்டி, அரசு, நடை, துயில், சாவு ஆகிய செயல்களைச் செய்யும் சாமத்தைப் பொறுத்து அந்தந்தப் பறவைக்குரியவர்கள் தங்கள் நல்ல நேரங்களை முடிவு செய்துக்கொள்ளல் வேண்டும்...உண்டி, அரசு ஆகிய செய்கைகளே சிறந்தனவாகும்...

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---பஞ்சபட்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சபட்சி&oldid=1216368" இலிருந்து மீள்விக்கப்பட்டது