மணிச்சட்டம்
மணிச்சட்டம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கி.மு 2400 களில் பாபிலோனியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இக் கருவி இன்று கூட சீனாவில் பயன்படுத்தப்படுகின்றது.
- இது ஒரு கணிப்பீட்டுக் கருவியாகும்.
- மணிச்சட்டம், எண்சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
கணக்கிடும் கருவி
ஐரோப்பிய மொழிகள்
இந்திய-ஐரோப்பியம் சாரா ஐரோப்பிய மொழிகள் செயற்கை மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள்
இந்திய-ஆரிய மொழிகள்
கிழக்காசிய மொழிகள்
|
இந்தியத் துணைக்கண்ட மொழிகள்
சிறுபான்மை திராவிட மொழிகள் |
( மொழிகள் ) |
சான்றுகள் ---மணிச்சட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி