தமிழ்

தொகு
 
மந்தகாசம்:
புன்னகை
 
மந்தகாசம்:
புன்சிரிப்பு
 
மந்தகாசம்:
புன்முறுவல்
(கோப்பு)

பொருள்

தொகு
  • மந்தகாசம், பெயர்ச்சொல்.
  1. மந்தாரகாசம் (M. L.)
  2. க்ஷயநோய்வகை (W.)
  3. புன்சிரிப்பு (பேச்சு வழக்கு)
  4. புன்னகை
  5. புன்முறுவல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A species of consumption
  2. asthma
  3. smile, gentle laugh

பயன்பாடு

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்தகாசம்&oldid=1459897" இலிருந்து மீள்விக்கப்பட்டது