விக்சனரி:தினம் ஒரு சொல்/ஏப்ரல் 7

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 7
கோமான் (பெ)
ஒரு பிரபு

1.1 பொருள் (பெ)

  1. மன்னன், கோ
  2. பிரபு; பெருமையில் சிறந்தவன்
  3. குரு
  4. மூத்தோன்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. king
  2. person of eminence, lord
  3. spiritual preceptor
  4. elder

1.3 விளக்கம்

  • கோ எனில் மன்னன். கோமான் எனில் மன்னன், மன்னனைப் போன்ற பெருமை, தலைமை இயல்பு கொண்டவன்.

1.4 பயன்பாடு

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக