ஐங்கோணம்
ஐங்கோணம் (பெயர்ச்சொல்)
- சமதளத்தில் அமைந்த ஐந்து சமபக்கங்கள் கொண்ட மூடிய ஒரு பல்கோண வடிவம். ஒவ்வொரு உட்கோணமும் 108° கொண்டிருக்கும்
- இவ்வடிவத்தின் பக்க நீளம் t என்றால், இதன் பரப்பளவு A,
பொருள்
விளக்கம்
- ஐந்து கோணம் என்பது ஐங்கோணம் ஆயிற்று. ஒத்த சொற்கள்: சீர் ஐங்கோணம், சமபக்க ஐங்கோணம்
பயன்பாடு
- ஒரு ஐங்கோணத்தின் உட்கோணங்கள் ஒவ்வொன்றும் 108° கொண்டிருக்கும்.
- அமெரிக்காவில் பென்ட்டகான் (pentagon) என்றழைக்கப்படும் அவர்களின் தற்காப்புத் துறையின் செயலாட்சி நிறுவனம் ஐங்கோண வடிவத்தில் உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
ஐந்து சம பக்கம் கொண்ட பல்கோண வடிவம்
ஐரோப்பிய மொழிகள்
இந்திய-ஐரோப்பியம் சாரா ஐரோப்பிய மொழிகள் செயற்கை மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள்
கிழக்காசிய மொழிகள் |
இந்தியத் துணைக்கண்ட மொழிகள்
சிறுபான்மை திராவிட மொழிகள்
|
- -