சுளுக்கு
சுளுக்கு (பெ)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கழுத்துச் சுளுக்கு - neck sprain
- சுளுக்குப் பிடி - get sprained
- எனக்குக் காலுலே சுளுக்கு (ஒரு நாள் கழிந்தது, புதுமைப்பித்தன்)
- முத்துலெட்சுமி ஒத்தடம் கொடுத்து, உருவி, உருவி, நீவிவிட்ட சுகத்தில், அப்பொழுதே சுளுக்கு மாயமாய் மறைந்துவிட்டது (நண்டு, கமலாதேவி அரவிந்தன்)
- காலில் சுளுக்கு பிடித்த போது அப்பா அவர் மடியில் என் காலை எடுத்து வைத்துக் கொண்டு இரவெல்லாம் அழுத்திக் கொண்டிருந்த அடுத்த சம்பவம் (ஹும், தமிழ்மகன்)
(இலக்கியப் பயன்பாடு)
-
- தம் தோளது நோகவே அழுதார்
- சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி
- ஆசனம் தேடி அமர்ந்தார் (இராமன் கதை, பாடல்)
(இலக்கணப் பயன்பாடு)
சுளுக்கு (வி)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கீழே விழுந்ததில், எனது கால் சுளுக்கிவிட்டது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுளுக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +