நீதிவான்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நீதிவான்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "நான் பார்த்த சாதகங்களில் இப்படி புதன் உச்சமடைந்த சாதகத்தை காணவில்லை. புதன் கல்விக்கு அதிபதி. நிச்சயம் உங்கள் மகன் நீதிவான் ஆவான்."(எங்கள் வீட்டு நீதிவான், அ. முத்துலிங்கம்)
- அம்மாவும் ஐயாவும் அடிக்கடி மகிமைப் படுத்துவதும், தங்களுக்குள் பேசிப் பெருமைப் படுத்துவதும் பெரியண்ணருடைய சாதகத்தைப் பற்றித்தான். சாத்திரக்காரர் அண்ணர் பெரிய நீதிவானாக வருவார் என்று சொல்லியிருந்தது அவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை கொடுத்தது. (எங்கள் வீட்டு நீதிவான், அ. முத்துலிங்கம்)
- இரவு நேரம் சைக்கிளில் விளக்கு வைக்காமல் ஓடி பொலீசில் பிடிபட்டு அண்ணர் இரண்டு தடவை கோர்ட்டுக்கு போகவேண்டி நேர்ந்தது.. நீதிவானாகி வாழ்க்கைப்படிகளில் ஏறுவார் என்று சாத்திரக்காரரால் ஆருடம் சொல்லப்பட்ட அண்ணர் கோர்ட் வாசல் படிகளில் குற்றம் சாட்டப்பட்டுத்தான் ஏறினார். (எங்கள் வீட்டு நீதிவான், அ. முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நீதிவான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:நீதி - நீதிமான் - நீதியதிபதி - நீதிபதி - நியாயம் - நியாயாதிபதி