பவித்திரம்
பொருள்
பவித்திரம்(பெ)
- தூய்மை, பரிசுத்தம்
- பவித்திரத்தும்பிபறந்ததே (சீவக. 2311).
- வைதிகச் சடங்கில் வலக்கைப் பவித்திர விரலில் அணியும்படி தருப்பையாற் செய்யப்படுவது
- தருப்பைப்புல்
- பவித்திரமோதிரம் - தருப்பைப்புல் பவித்திர வடிவமான பொன் மோதிரம்
- பவித்திரோற்சவம் - சிவாலயங்களிலும் விஷ்ணு கோயில்களிலும் ஓராண்டு நிகழ்ந்த பூசைகளில் நேரும் குறைவுக்குப் பிராயச்சித்தமாகப் பெரும்பாலும் ஆவணி மாதத்தில் நடத்தப்படும் திருவிழா
- பவித்திரமாலை - பட்டால் அல்லது நூலால் முடிப்புக்களுடன் செய்யப்பட்ட மாலை வகை.
- பூணூல்
- நெய்
- தேன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sacredness, purity
- ring of darbha grass worn on the fourth finger of the right hand on religious occasions
- darbha grass
- finger ring of gold made in semblance of a darbha ring
- festival in honour of Vishnu or Siva in the month of Avaṇi, performed to make good the shortcomings in the worship of the year
- necklace of silk or cotton thread knotted in a special way
- the sacred thread
- ghee
- honey
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பவித்திரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பவித்திரன், பவித்திரவான், பவித்திரி, பவித்திரை, பவுத்திரன், பவுத்திரம், பவுந்திரம், பவித்திரவிரல், பவித்திரமோதிரம், பவித்திரோச்சவம், பவித்திரமுடிச்சு, பவித்திரங்கொடுத்தல்