பிரதட்சிணம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிரதட்சிணம்(பெ)
- வழிபாடாக கோவில், கடவுள் சன்னதி, துளசிமாடம் முதலியவற்றை இடமிருந்து வலமாகச் சுற்றி வருதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அங்கப் பிரதட்சிணம் - தரையில் உருண்டு பிரதட்சிணம் செய்தல் - as worship, rolling on the floor] around the temple
- கோவிலில் பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டுப் பிரதட்சிணம் செய்தாள்.
- திருவண்ணாமலைக்கு வந்துவிட்டு, கிரி பிரதட்சிணம் பண்ணாமல் போவதா என்று, காலையிலேயே தயாராகிக் கிளம்பிவிட்டார். ([1])
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரதட்சிணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வலம் - அங்கப்பிரதட்சிணம் - அடிப்பிரதட்சிணம் - வழிபாடு - பிரார்த்தனை - தட்சிணை