மருத்துவச்சி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மருத்துவச்சி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மருத்துவன் என்பதன் பெண்பால்
பயன்பாடு
- அந்த மருத்துவச்சி பார்க்கும் பிரசவம் பழுதாகாது. ஆண்பிள்ளை என்றால் ஐம்பது காசு. பெண்பிள்ளை என்றால் அதற்கும் குறைவு. ஒரு தட்டியால் மறைப்பு செய்து உருவாக்கிய அறைக்குள்தான் பிரசவம் நடக்கும். மருத்துவச்சி உள்ளே இருக்கும்போது ஐயா வெளியே இருப்பார் (எங்கள் வீட்டு நீதிவான், அ. முத்துலிங்கம்)
- மருத்துவச்சி அம்மாவுக்கு பக்கத்தில் நின்றார். அம்மா துடிதுடியென்று துடித்து கத்தி குளறினார். ஆனால் பிள்ளை பிறந்த பாடில்லை. மருத்துவச்சி தனக்கு தெரிந்த வித்தையெல்லாம் செய்து பார்த்தார். (எங்கள் வீட்டு நீதிவான், அ. முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மருத்துவச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +