முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/டிசம்பர் 2
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
டிசம்பர் 2
கொசுறு
(
பெ
)
பொருள்
பேரத்தில்
வாங்குவதை விடச் சற்று அதிகமாக, இலவசமாகக் கிடைக்கும் சிறு
அளவு
;
பிசிர்
,
பிசுக்கு
;
துணுக்கு
(எ. கா.)
நெல்லிக்காய்
வாங்கலாம் என்றேன்.
சரி
என்று சந்திரனும் வந்தான். என்
சட்டைப்
பையிலிருந்து
ஒரு
காலணா
எடுத்தேன். சந்திரனும் எடுத்து நீட்டினான்.
கூடைக்காரி
என்னிடம்
எட்டுக்
காய்களை
எடுத்துத்
தந்தாள்; சந்திரனிடமும் அவ்வாறே
கொடுத்தாள்
. பிறகு "கொசுறு" என்றேன். என் கையில் ஒரு சின்னக் காயைக் கொடுத்தாள். (
அகல்விளக்கு, மு.வ.
)
உசு (காற்று வீசும் ஒலியைக் குறிப்பது, உஸ்) --> அசு (எளிதாக அசைவது, ash) --> கொசு (சிறியது) --> கொசுறு ;
மொழிபெயர்ப்பு
ஆங்கிலம்
anything
extra
obtain
ed from a
seller
or a
shopkeeper
as a
bargain
;
extra
,
titbit
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக