ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தொழுதி, பெயர்ச்சொல்.

  1. அமலை, உறப்பு, உறழ்ப்பு, கட்டியாரம், கழுமு, செற்றல், செறிவு, ததர், திணர், திணி, திணிம்பு, திணிவு, திரட்சி, தெற்று, நெருக்கம், பவர், பன்னல்
  2. அட்டம், ஆபோகம், ஒண்மை, கமம், குவவு, சால், செஞ்சம், திரட்சி, தெவிட்டு, தேக்கம், நிரப்பம், நிரப்பு, நிறைவு, பிறங்கல், புரணம், மிகுதி, முழுமை, விருத்தாந்தம்
  3. அனிகம், ஆசிடை, இறை, ஓகம், ஓதி, கும்பல், குவை, குழுமல், குழுவல், கூட்டம், மொத்தளம்,மொய்,மொய்ப்பு,வருக்கம்,வலசை,விசரம்,வித்தம்
  4. இனம், கண்டி, கணம், கால்நடைக்கூட்டம், கிளை, குலம், குழாம், சந்தை, சனம் தாணையம், மந்தை, யூதம், வியூகம், விருந்தம்
  5. பறவைக்கூட்டம், பறவையொலி


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. denseness
  2. fullness
  3. crowd, multitude
  4. herd
  5. flock of birds, chirping of birds
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
புன் கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்

பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப் பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி (நெடுநல்வாடை 13-15)


( மொழிகள் )

சான்றுகள் ---தொழுதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொழுதி&oldid=1254139" இலிருந்து மீள்விக்கப்பட்டது