பரிமாணம்
பரிமாணம்(பெ), (சூ.நி.) - இச்சொல் ஒரு பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
பொருள்
- அளவு - அந்த கப்பலின் பரிமாணம் என்ன?
- அளவீடு - அக்கட்டிடம், நல்ல பரிமாணங்களோடு உள்ளது
- உருவளவை - எந்த சிக்கலும், பல பரிமாணங்களை உடையது.
- பருமன் - நமது உடல் பரிமாணம் பெற, உடற்பயிற்சி அவசியம் ஆகும்.
- பருமானம் - பூமியின் பரிமாணம் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.
- மற்றொருப் பார்வை/ கோணம்-அவரதுஇசைப் பரிமாணங்கள், அருமையாக உள்ளன.
மொழிபெயர்ப்புகள்
- dimension (ஆங்)
- dimensión(எசு)
- परिमाण (இந்தி)
- ప్రమాణము (தெலுங்கு)தமிழ் ஒலி--ப்1ரமாணமு
- വിസ്തീര്ണ്ണം (மலை)
- মাত্রা (வங்)
-
இருபரிமாணவடிவம்-2D
-
நீள்வட்டம் - 2D
-
முப்பரிமாணவடிவம்-3D
-
கனச்சதுரம் - 3D
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
( வடிவமைப்பு) - (அளவீடு) - (பருமானம்) - (வடிவமைப்பு) - (2D) - (3D) - (பரிணாமம்)