பொருள்

உருளி(பெ)

  1. உருளை
    வல்வா யுருளி கதுமென மண்ட(பதிற்றுப்பத்து. 27, 11).
  2. வட்டம்
    உருளி மாமதி(சீவக சிந்தாமணி. 532).
  3. எலும்புப் பொருத்து
  4. ஒருவகை வெண்கலப் பாத்திரம்
  5. ஏந்திரத்தினது மேற் கல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. wheel of a vehicle
  2. circle
  3. ball and socket joint, enarthrosis
  4. small vessel of bell-metal that is circular in shape (Colloq.)
  5. upper mill-stone, as the one that turns on the lower stationary one
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உருளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

உருளை, சக்கரம், வட்டம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உருளி&oldid=1271380" இலிருந்து மீள்விக்கப்பட்டது