litany
ஆங்கிலம்
தொகுlitany, .
பொருள்
- பெயர்ச்சொல்
- பாசுரத்தொகுதி
- இறைமுறையீட்டுப் பாசுரத் தொகுதி
- வழிபாட்டிலும், மத ஊர்வலங்களிலும் குருமாரும் மக்களுக்காக, மாறிமாறிப் பாட்டினை, பல்லவியாகப் பாடுவதற்கு, அமைந்த வேண்டுகோள்
- புகார் மற்றும் பிரச்சினைகள் தொகுக்கப்பட்ட நீண்ட அட்டவணை
- தொடர்ந்து மீண்டும் மீண்டும் சொல்லப்படும் வாக்கியங்கள்
- கணிசமான, குறிப்பிடத்தக்க எண்ணிக்கை
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---litany--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+