திருக்குறள்அகரமுதலி நெகரவரிசை

திருக்குறள்அகரமுதலி நெகரவரிசை

தொகு

நெகரவரிசை

தொகு

நெ

நெகிழ
=மெலிய, 1236.

நெஞ்சத்தார்

தொகு
நெஞ்சத்தார்
= உள்ளத்தின் கண்ணராக, 1218.
நெஞ்சத்தான்
= உள்ளம் உடையவன், 169
= ௸, 185.
நெஞ்சத்து
= உள்ளத்தில், 115
= ௸, 161
= ௸, 288
= ௸, 928
= ௸, 1072
= ௸, 1204
= ௸, 1205
= ௸, 1250;
= அன்பால், 786;
= உள்ளத்துடன், 910.
= ௸,
நெஞ்சத்தை
= உள்ளத்தை, 1252.
நெஞ்சம்
= உள்ளம், 116
= ௸, 253
= ௸, 272
= ௸, 706
= ௸, 917
= ௸, 1259
= ௸, 1299
= ௸, 1300
= ௸, 1310.
நெஞ்சில்
= உள்ளத்தில், 288.
நெஞ்சின்
= உள்ளத்தால், 276
= ௸, 917;
= உள்ளத்துடன், 1297;
= நெஞ்சினையுடைய, 1053.
நெஞ்சினார்க்கு
= உள்ளம் உடையவர்க்கு, 243
= ௸, 1260.
நெஞ்சு
= உள்ளம், 281
= ௸, 293
= ௸, 842
= ௸, 1081
= ௸, 1264
= ௸, 1291
= ௸, 1295
= ௸, 1296
= ௸, 1298;
= உள்ளமே, 1200
= ௸, 1242
= ௸, 1246
= ௸, 1248
= ௸, 1249
= ௸, 1291
= ௸, 1292;
= தலைமகள் தன்னெஞ்சொடு செய்திறன் அறியாது சொல்லுதல்[நெஞ்சொடு கிளத்தல்], அதி. 125;
= காரணம் உண்டாயவழியும் புலக்கக் கருதாது புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும், தலைமகன் புலத்தலுமாம்[நெஞ்சொடு புலத்தல்], அதி. 130.
நெஞ்சே
= உள்ளமே, 1112
= ௸, 1237
= ௸, 1241
= ௸, 1243
= ௸, 1244
= ௸, 1245
= ௸, 1247
= ௸, 1291
= ௸, 1293
= ௸, 1294.

நெடிது

தொகு
நெடிது
= நெடுநாளாக, 562
= ௸, 943.
நெடிய
= நீண்டவாய், 1169.
நெடு
= தாழ்த்துச் செய்கின்ற, 605.
நெடும்
= அளவில்லாத, 17;
= ஆழமுடைய, 495;
= பெரிய, 566.

நெய்யால்

தொகு
நெய்யால்
= நெய்யினால், 1148.
நெருஞ்சி
= நெருஞ்சி என்னும் முட்செடி, 1120.
நெருநல்
= நேற்று, 336
= ௸, 1048.
நெருநற்று
= நேற்று, 1278.
நெருப்பினுள்
= தீயிடையில், 1049.

நெறி

தொகு
நெறி
= நூல்முறை, 06
= ௸, 324
= ௸, 356
= ௸, 477.


திருக்குறள்அகரமுதலி நெகரவரிசை முற்றும்

திருக்குறள்அகரமுதலி நேகாரவரிசை

தொகு

நேகாரம்

தொகு

நே

நேர்
= ஒக்கும், 550;
= நேர்வர் = ஒப்பர், 813.
நேரா
= கூடாமலிருந்து, 821.
நேர்ந்தேன்
= உடம்பட்ட நான், 1181.
நேர்வது
= உடம்பட்டுக் கொடுப்பது, 733.


lதிருக்குறள்அகரமுதலி நேகார வரிசை முற்றும்

திருக்குறள்அகரமுதலி நொகரவரிசை

தொகு

நொகரம்

தொகு

நொ

நொந்தது
= வருந்தியது, 877.
நொந்தார்
= வருந்தினார், 1308.
நொந்து
= வருந்தி, 157
= ௸, 1236.

திருக்குறள் அகரமுதலி நொகர வரிசை முற்றும்


திருக்குறள் அகரமுதலி நோகார வரிசை

தொகு

நோகாரம்

தொகு

நோ


நோ
= துன்பம், 157.
நோக்க
= பார்க்கும் போது, 90
= ௸, 1098.
நோக்கப்படும்
= பார்க்கப்படுவான், 1047.
நோக்கம்
= பார்வை, 1085
= ௸, 1092.
நோக்கா
= ஆராயாத, 184.
நோக்காக்கால்
= பாராதபோது, 1094.
நோக்காத
= பார்க்காத(உட்கொள்ளாத), 148.
நோக்காது
= நினைப்பதும் செய்யாமல், 1009.
நோக்காமை
= பாராதிருத்தல், 1095.
நோக்கான்
= பாராதவனாக, 528;
= (நீதி நூலை)ஓதமாட்டான், 865|1|;
= பாரான், 865|2|.
நோக்கி
= பார்த்து, 93
= ௸, 189|2|
= ௸, 528
= ௸, 673
= ௸, 701
= ௸, 708|1|
= ௸, 1093
= ௸, 1094
= ௸, 1173
= ௸, 1297;
= கருதி, 189|1|;
= எதிர்பார்த்து, 542|1|2|;
= குறிப்பால் அறிந்து, 708|2|.


நோக்கிய
= பார்த்த, 1172.
நோக்கின்
= பார்த்தால், 528
= ௸, 1320.
நோக்கினாள்
= பார்த்தாள், 1093;
= பார்க்கப்பட்டவள் அல்லது அழகுடையவள், 1082.
நோக்கினீர்
= பார்த்தீர், 1320.
நோக்கு
= பார்வை, 1082
= ௸, 1089
= ௸, 1091
= ௸, 1097
= ௸, 1099
= ௸, 1100.
நோக்குதல்
= பார்த்தல், 1082
= ௸, 1099.
நோக்கும்
= பார்க்கும், 1094
= ௸, 1114;
= நோக்குகின்ற[நோக்குங்காலை], 1094.

நோதக்க

தொகு
நோதக்க
= வெறுக்கத்தக்கனவற்றை, 805.
நோதல்
= வருந்துதல், 341
= ௸, 1308.

நோய்

தொகு
நோய்
= துன்பம், 261
= ௸, 315
= ௸, 359
= ௸, 429
= ௸, 442
= ௸, 1160
= ௸, 1162
= ௸, 1174
= ௸, 1200
= ௸, 1226
= ௸, 1241
= ௸, 1243
= ௸, 1266
= ௸, 1303;
= இன்னாதன, 320;
= குற்றம், 851;
= உடற்பிணி, 848
= ௸, 853
= ௸, 941
= ௸, 946
= ௸, 947
= ௸, 948;
= காமப்பிணி, 1091
= ௸, 1147
= ௸, 1159
= ௸, 1171
= ௸, 1175
= ௸, 1183
= ௸, 1227
= ௸, 1255
= ௸, 1280
= ௸, 1301;
= வினைப்பயன்கள், 360.
நோயை
= (காமத்)துன்பத்தை, 1161
= ௸, 1162.
நோய்க்கு
= (காமப்)பிணி நீக்கத்திற்கு, 1102.
நோய்ப்பால
= துன்பஞ்செய்யுங் கூற்றனவாகிய தீவினைகள், 206.

நோலாதவர்

தொகு
நோலாதவர்
= நோன்பு இயற்றாதவர்கள், 270.

நோவது

தொகு
நோவது
= வருந்துதல், 237
= ௸, 1242.
நோவர்
= நொந்துகொள்வர், 1219.
நோவல்
= நொந்துகொள்வேன், 1236.
நோவற்க
= நோவு சொல்லாதொழிக, 877.
நோவார்
= நொந்துகொள்ளாதவராய், 237.

நோற்கிற்பவர்

தொகு
நோற்கிற்பவர்
= பொறுப்பவர், 159.
நோற்கிற்பவர்க்கு
= நோன்பு இயற்றும் ஆற்றலுடையவர்க்கு, 267.
நோற்பார்
= நோன்பு இயற்றுபவர்கள், 270;
= (நோயைப்)பொறுப்பவர், 160.
நோற்பாரின்
= தவஞ்செய்வார் நிலையைக் காட்டிலும், 48;
= (இன்னாத சொல்லைப்)பொறுப்பவரைக் காட்டிலும், 160.
நோற்றலின்
= தவம் காரணமாக (வருகின்ற), 269.
நோற்றான்
= நோன்பு இயற்றினான், 70.

நோனா

தொகு
நோனா
= வருத்தத்தைப் பொறாத, 113
= ௸, 1163.
நோன்பிற்கு
= தவம் செய்வார்க்கு, 344.
நோன்மை
= பொறை, 48;
= தவம், 984.
நோன்றல்
= பொறுத்தல், 261.


திருக்குறள் அகரமுதலி நோகார வரிசை முற்றும்

பார்க்க:

தொகு

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ. ||

க- | கா,கி,கீ- | கு, கூ- | கெ, கே, கை- | கொ, கோ, கௌ. || ச, சா, சி, சீ, சு, சூ- | செ- |- சே,சொ,சோ. || ஞா. || த- | தா,தி,தீ- | து,தூ,தெ,தே. || ந- | நா, நி- | நீ,நு,நூ- | நெ,நே,நொ,நோ. || ப | பா- | [[]] [[]]