ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாரி(பெ)

  1. பெண்
  2. பார்வதி
  3. சேனை
  4. இடுப்பு (ஈழத்து வழக்கு)

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. woman
  2. Goddess Parvathi, Siva's consort
  3. army
பயன்பாடு
  • நாரி பாகன் - Siva, as part male and part female

(இலக்கியப் பயன்பாடு)

  • நாரி பாகன் (தேவா. 1172, 9)
  • நாரிய ரில்லையிஞ் ஞாலமேழு மென்ன (கம்பரா. கைகேசிசூழ். 22)
பொருள்

நாரி(பெ)

  1. வில்லின் நாண்
  2. பன்னாடை
  3. யாழ் நரம்பு
  4. இடுப்பு

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. bowstring
  2. fibrous covering at the bottom of a leaf-stalk, as of a coconut palm
  3. string of a lute
  4. loins, hips
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

பொருள்

நாரி(பெ)

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

பயன்பாடு
பொருள்

நாரி(பெ)

  1. கள்
  2. தேன்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. toddy
  2. honey
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

பொருள்

நாரி(பெ)

  1. வாசனை

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :நன்னாரி - நாரீமணி - இடுப்பு - நரி - நாரை - தேன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாரி&oldid=1392050" இலிருந்து மீள்விக்கப்பட்டது